அர்ச்சுனா எம்.பியை பதவியில் இருந்து தகுதி நீக்க கோரி மனு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா…

Advertisement