வெள்ளி, 5 டிசம்பர் 2025
ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம் திகதிக்கு மேலதிகமாக, ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த விடுமுறை நாட்களுக்கான…

