ரணிலின் தனி தொழிலாளர் சட்டமூலம் – அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ இதனைத் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர்…

Advertisement