வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது பதவிக்காலத்தில் இறக்குமதி செய்த மருந்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்கே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.நாட்டிற்குத் தரமற்ற மருந்து…

