ரஞ்சித் அலுவிஹாரே பதவி விலகல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹாரே, மற்றும் தம்புள்ளை…

Advertisement