வெள்ளி, 5 டிசம்பர் 2025
பலாங்கொடை சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.பெலிஹூல் ஒயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர்.இதன்போது, மகன் நீரில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட போதே தந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.இந்தநிலையில்,…

