வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.அவருக்கு இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் உரிமை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தீர்ப்பில், மேல்முறையீடு செய்வது இயல்பான உரிமை அல்ல, சட்டத்தால் தெளிவாக அனுமதி தரப்பட்டிருக்க வேண்டும்…

