உலக மீள் சுழற்சி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி.

உலக மீள்சுழற்சி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.இதன் தொடக்க விழா நேற்று பத்தரமுல்ல, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இந்தத் திட்டத்தின்…

Advertisement