வெள்ளி, 5 டிசம்பர் 2025
மே 19 முதல் 24 வரை 15 மாவட்டங்களில் நடத்தப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் கீழ் 128,824 பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் 119,677 வீடுகள், 257 பாடசாலைகள், 304 பிற கல்வி நிறுவனங்கள்,…

