வெள்ளி, 4 ஏப்ரல் 2025
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பிரதிநிதிகள் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நேற்று பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிய பிரதானி சேவரின் சபாஸ், இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பாடல் முகாமையாளர் ருவந்தி ஜயசுந்தர, சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தின்…