கெஹெலிய மற்றும் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல? அவரது மனைவி மற்றும் மகளுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.சொத்துகள்…

Advertisement