புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.Link : https://namathulk.com

Advertisement