வெள்ளி, 5 டிசம்பர் 2025
குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் வழக்கு பொருட்களை முறையாக ஒப்படைக்காததற்காகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த மே…

