முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும்

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை வலியுறுத்தினார்.இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் அவர்களுக்கான…

Advertisement