44 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 44 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, சேனநாயக்க சமுத்திரம், மகாகங்கராவ, நுவரவாவி, மகாவிலச்சிய, மல்வத்து ஓயா, ருக்கம் குளம், லுணுகம்வெஹெர, பகிரிய, வீரவில, கிரிந்தி ஓயா, மாணிக்க கங்கை மற்றும் வெஹெரகல ஆகிய…

Advertisement