வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடு -அரசாங்கத்தின் அறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம ஒன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான…

Advertisement