வெள்ளி, 14 மார்ச் 2025
இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம், வரவிருக்கும் ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகபாராளுமன்றத்தில் இராஜினாமா செய்துள்ளார்.ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தலைவரான நளீம், கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின், தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்று,…