செவ்வாய், 1 ஏப்ரல் 2025
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் டொக்டர் பந்துர திலீப விதாரண, போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்இந்த விடயத்தை போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்…