வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இவர் 2007 T20 உலகக் கிண்ணம் மற்றும் 2011 ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.பியூஷ் சாவ்லா…

