வெள்ளி, 14 மார்ச் 2025
நாட்டை உலுக்கிய கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.இந்நிலையில் பாதாள உலக குழுவின் தலைவரான சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக துப்பாக்கியை வழங்கிய பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை.குறித்த பெண் இஷாரா செவ்வந்தி என…