அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள யாழ் – பலாலி வீதி 34 வருடங்களின் பின் திறப்பு!

யாழ்ப்பாணம் வசாவிளானிலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று (10) காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.இதேவேளை அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த…

Advertisement