வீதி புனரமைப்பு பணி தொடர்பில் M.P இளங்குமரன் கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டிதுறை வரையில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்பு பணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இதன்போது, பொறியியலாளர்ளோடு வீதி புனரமைப்பு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.அத்துடன், மழையுடனான வானிலையால், பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறை வரையிலான வீதி புனரமைப்பு…

Advertisement