25 அடி பள்ளத்தில் பாய்ந்த ஜீப் ரக வாகனம் – இருவர் வைத்தியசாலையில்

நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி பிளக்பூல் சந்தியில் இன்று காலை ஜீப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானது.கினிகத்தேன பகுதியில் இருந்து…

Advertisement