வெள்ளி, 5 டிசம்பர் 2025
டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலியானதுடன், 160ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மாகாண ஆளுநரான ஒக்டேவியோ டொட்டல் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள்…

