வெள்ளி, 5 டிசம்பர் 2025
ரோயல் பார்க் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால 01 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்தியுள்ளார்.கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு மன்னிப்பு வழங்கிய குற்றத்துக்காக விதிக்கப்பட்ட இழப்பீட்டையே, சிறிசேன முழுமையாக செலுத்தியுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.ரோயல் பார்க் கொலை குற்றவாளி…

