பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அடுத்த மாதம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை சந்திக்க உள்ளனர்

பிரிட்டனின் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் ஏப்ரல் மாதத்தில் இத்தாலி மற்றும் வத்திக்கான் பயணத்தின் போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரட்டை நிமோனியா நோய் நிலைமை காரணமாக மருத்துவமனையில்…

Advertisement