வெள்ளி, 14 மார்ச் 2025
இன்றிலிருந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடுகளை சமர்பிக்குமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்றிலிருந்து நடைபெறும் எந்தவொரு மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் அல்லது ஒன்லைன் வகுப்புக்கள்…