திங்கள், 17 மார்ச் 2025
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அமைதிப் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான நிபந்தனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பும் கருத்துக் கூறிய வண்ணம் உள்ள நிலையில், தற்போது ரஷ்யா, உக்ரைனை நேட்டோ அமைப்பிலிருந்து விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.அந்த வகையில் நேட்டோ உறுப்புரிமையிலிருந்து உக்ரைன் விலக்கும்…