வெள்ளி, 5 டிசம்பர் 2025
உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் ரஷ்ய ஆளில்லா விமானம் ஒன்று பஸ்சில் மோதி ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 04 பேர் காயமடைந்துள்ளனர்.மொஸ்கோவும் கியேவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத்…

