வெள்ளி, 5 டிசம்பர் 2025
சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் உக்ரைனிற்கும் இடம்பெற்ற யுத்த நிறுத்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பதில் என்னவாக இருக்கும் என்று அனைவராலும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உக்ரைனின் கூட்டாளிகளை ரஷ்யா ஏமாற்றாது இருப்பதை உறுதி செய்யுமாறு கோரியிருந்த நிலையில்,…

