பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்திற்கு விளக்கமறியல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அவரை கைது செய்திருந்தது.பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா…

Advertisement