அதிவேக வீதிகளில் ஆட்டம் காட்டவுள்ள விசேட அதிரடிப்படை : காரணம் வெளியானது

அதிவேக வீதிகளில் இன்று முதல் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.ஏ.ஏ.எம். பி. சூரிய பண்டார தெரிவித்தார்.உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்காக இந்த அதிகாரிகளை ஈடுபடுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

Advertisement