ஜனாதிபதி மன்னிப்பு முழு பட்டியலையும் வெளியிடுங்கள் – ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ ‘X’ தளத்தில் பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது,வெளிப்படைத்தன்மையை உறுதியளித்த ஜனாதிபதி, முழு…

Advertisement