வியாழன், 13 மார்ச் 2025
வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விதிகளை மீறி செயற்படும் சிகை அலங்கார நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அழகுநிலைய சங்கங்களின்…