வெள்ளி, 5 டிசம்பர் 2025
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.பதுளை நீதவான் நுஜித் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க…

