மீண்டும் ஒரு தேர்தல் – சாணக்கியன் தாக்கல் செய்யவுள்ள யோசனை

1988ஆம் ஆண்டு எண் 2, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான தனிநபர் உறுப்பினர் யோசனை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இந்த யோசனையை தாக்கல் செய்யவுள்ளார்.தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை…

Advertisement