வெள்ளி, 14 மார்ச் 2025
பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் தேடப்பட்டுவரும் இஷாரா செவ்வந்தியின் தாயும், சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றச் செயல் தொடர்பில் அறிந்திருந்தும் அதனை மறைத்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதற்கமைய 23 வயதான சமிந்து…