வெள்ளி, 5 டிசம்பர் 2025
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.அவருடன் அவரது துணைவியாரும் வருகை தந்திருந்தார்.இதன்போது அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சந்தோஷ் நாராயணன் சிநேகபூர்வமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.Link: https://namathulk.com/

