அர்ச்சுனாவை எச்சரிக்கும் சரத் வீரசேகர

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக குறிப்பிடுவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்திக்குரியன என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,பாராளுமன்ற…

Advertisement