செவ்வாய், 1 ஏப்ரல் 2025
இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வாவை ஆதரித்து, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரித்தானியாவின் சமீபத்திய தடைகள் நியாயமற்றவை என தெரிவித்தார்.ஒரு பொது நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.போரின் போது கொலைகள், மனித…