வெள்ளி, 4 ஏப்ரல் 2025
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற உள்ளது.நாளை (4) முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.Link: https://namathulk.com