வியாழன், 13 மார்ச் 2025
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க பொதுச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீரவின் கேள்விக்கு பதிலளிக்கும்…