வெள்ளி, 5 டிசம்பர் 2025
வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிசார் விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர்.கல்லூரியில் உள்ள தனது விடுதிக்குள் இரண்டாம் ஆண்டு மாணவி உயிர்மாய்த்துக் கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.கண்டி, தெல்தெனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…

