சனி, 15 மார்ச் 2025
க்ளீன் சிறிலங்கா, தேசிய திட்டத்திற்கு இணங்க, 'மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் முல்லைத்தீவு திருமுறிகண்டி இந்து…