யாழ்ப்பாணம், நீர்வேலி வாழைகுலை தராசுக்கு சீல் : அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

யாழ்பாணம் வலிகாமம் கிழக்கு, நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை நிறுத்தல் கருவி ( தராசு) ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் ஊடாக வாழைக்குலை உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள்…

Advertisement