வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் (17) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நோக்கிலேயே ஜனாதிபதியின் வருகை அமைந்துள்ளது.இதற்கமைய நல்லூர் - கிட்டுப்பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில்…

