வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஜோர்டானிய எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.யார்டேனாவின் ஜோர்டான் பள்ளத்தாக்கு சமூகத்தில் வசிக்கும் ஒருவர் அவர்களை தனது தோட்டத்தில் கண்டு பாதுகாப்பு தரப்பினர்களுக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த இருவரும் கைது…

