வெள்ளி, 14 மார்ச் 2025
2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து யாராலும் இலகுவில் மறந்துவிட முடியாது.நாட்டில் ஊடுருவிய ஒருசில தீவிர போக்குடைய சிந்தனைவாதிகளால் இந்த தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை உண்மையான சூத்திரதாரிகள் கண்டுபிடுபிடிக்கப்படவில்லை.இந்த பின்புலத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தகவல்…