வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் கருத்திற் கொண்டு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பான அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.அதற்கமைய இன்றிலிருந்து மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி…

