வெள்ளி, 5 டிசம்பர் 2025
முல்லைத்தீவு - குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தனர்.குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுப்பதற்காக இரு மாணவிகள் இன்றையதினம் (01) சென்றுள்ளனர்.இதன்போது இருவரும் தவறி கேணிக்குள்…

